கடம்பத்தூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க பயணிகள் கோரிக்கை
கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கும்போது அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளர்.
22 Sep 2023 12:34 PM GMTவாரம் இருமுறை இயக்கப்படும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரெயிலை சிவகங்கையில் நிறுத்த வேண்டும்-பயணிகள் கோரிக்கை
வாரம் இரு முறை இயக்கப்படும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரெயிலை சிவகங்கை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Aug 2023 7:00 PM GMTராமேசுவரத்தில் இருந்து ஊட்டிக்கு பஸ் இயக்க வேண்டும்
ராமேசுவரத்தில் இருந்து ஊட்டிக்கு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
4 April 2023 6:45 PM GMTபல்லவன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும்
பல்லவன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று ெரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Dec 2022 6:45 PM GMTதிருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நடை பெறும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Oct 2022 8:30 AM GMTராமேசுவரம்-செகந்திராபாத் ரெயிலை வேறு மார்க்கத்தில் இயக்கக்கூடாது-புதுக்கோட்டை பயணிகள் கோரிக்கை
ராமேசுவரம்-செகந்திராபாத் ரெயிலை வேறு மார்க்கத்தில் இயக்கக்கூடாது என புதுக்கோட்டை பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
23 July 2022 7:18 PM GMTசிறுபாக்கம் புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் பயணிகள் எதிர்பார்ப்பு
சிறுபாக்கம் புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
19 Jun 2022 4:33 PM GMT